நாலு வயசு பொடியனுக்கு என்ன தெரியும்?
ஆன்ட்டி ன்னு சொன்னா தப்பா? அக்கான்னு சொல்லனுமா அல்லது அம்மான்னு கூப்பிடணுமா?
அம்மான்னு சொன்னா “என்ன உங்கப்பாவுக்கு பொண்டாட்டியான்னு கேட்டு கோவிச்சிக் கிட்டா என்ன பண்ணுவான்?
ஒரு விளம்பரப் படத்தில நடிச்சிக்கிட்டிருந்த போது “ஆன்ட்டி “ன்னு அந்த குழந்தை கூப்பிட்டிருக்கு.
உடனே அம்மணிக்கு கோபம். நடிகை ஸ்வர பாஸ்கர் அந்த குழந்தையை ஈவில் சக்தின்னு சொல்லி கோபப்பட்டிருக்கு.
இதை பார்த்த நெட்டிசன்கள் ஸ்வர பாஸ்கரை நோண்டி நொங்கு எடுத்து விட்டார்கள்.