
கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யின் தளபதி 64 படத்தை இயக்கி வருபவர்.
அண்மையில் இவரைப் பற்றி ஒரு தகவல்,
கைதி படம் வெளியான பின்னர் ராஜ்கமல் இன்டர்நேஷனல் படத்தயாரிப்பு நிறுவனம் அழைத்துப் பேசியதாகவும் அதனால் அடுத்து கமல்ஹாசனின் படத்தை இயக்கப் போவதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.
ஆனால் அவரோ தனது இலக்கே ரஜினிதான்.தற்போது கமலின் படத்தை இயக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்பதாக தெரிவித்திருக்கிறார்.
அப்படிப் போடு. இன்னும் இரண்டு பேர் இப்படி கிளம்பி வந்தால் ரஜினிக்கு கடைசி ஆசையே போய்விடும் .அந்த நல்ல காரியத்தை பண்ணுங்கப்பா!












