கிட்டத்தட்ட பத்து வருசம் ஆச்சு. அருள் படத்துக்குப் பின்னர் சீயானுடன் இணைந்து நடித்து.!
பிஸியான இயக்குநராக இருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்களிலும் தலையை காட்டி வந்த பிரபல இயக்குநர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சீயானுக்கு 58 வது படம். ஜோடியாக நடிப்பவர் கேஜிஎப் ஹீரோயின் ஸ்ரீ நிதி ஷெட்டி .
அது சரி அந்த பிரபல இயக்குநர் யார் என்று சொல்லவில்லையே…?
எஸ்,,அவர்தான் கே.எஸ்.ரவிகுமார்.