இன்னும் தளபதி 64 -ன் படப்பிடிப்பு முடியவில்லை. பூசணிக்காய் உடைக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குள் தளபதி 65 படத்தைப் பற்றிய தகவல்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.
விஜய் யை அடுத்து இயக்கப்போவது தடம் இயக்குநர் மகிழ்திருமேனி என்கிறார்கள்.