ராஷ்மி கவுதம்..முன்னணி நடிகைதான்.!
ஆனாலும் ஒரு படம் கூட பாக்ஸ் ஆபீஸ் இல்லை. வாய்ப்புகள் வரலாம் என்று குண்டூர் டாக்கீஸ் என்கிற படத்தில் சூடான காட்சிகளில் நடித்துப் பார்த்தார். அப்படியும் படங்கள் வரவில்லை. வெறுத்துப் போனார்.
வயதான நடிகைகளுக்கு சின்னத் திரை அடைக்கலம் தருவதை போல துணிச்சலான நடிகைகளுக்கு வெப் சீரியல்கள் வேடந்தாங்கலாக இருக்கிறது. இச்சையைத் தூண்டும் காட்சிகள்,பச்சையான வசனங்கள் ,என இன்னும் பல நெருக்கம் அங்கு உண்டு.
அதனால் ராஷ்மி அந்த பக்கமாக ஒதுங்கி இருக்கிறார். லெஸ்பியன் கேரக்டர். சுய இன்பம் அனுபவிக்கும் காட் சிகள் என ரசித்து நடித்துக் கொண்டிருக்கிறார் அக்கட சீமையில்! பொழைச்சுக்குவே !