எத்தனையோ முட்டுக்கட்டைகள் ..
அதிலும் புதுசா கட்சி ஆரம்பிச்சு தாக்குப் பிடிக்க முடியாம கடையை மூடுன தீபா கோர்ட்டுக்குப் போய் கரைச்சலைக் கொடுக்க …
எப்படியோ ஏ எல் விஜய் தனது தலைவி படப் பிடிப்பைத் தொடங்கி விட்டார்.
ஜெயலலிதாவாக கங்கனா தமிழ்-இந்தி இரு மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
“வன் கம் ” என இவர் சொல்வது வணக்கத்தை.!
“நான் பேசுறது புரியலையா? என்ன பண்றதுங்க ,ஈஸியா இருக்கும்னுதான் நினைச்சேன் .ஆனா வந்த பிறகுதான் தெரிஞ்சது ,அது எவ்வளவு கஷ்டம்கிறது. அதனால என் சம்பந்தப்பட்ட வசனங்களை மக் அப் பண்ணிட்டு பேசி நடிக்கிறேன்.”என ஆங்கிலத்தில் சொல்கிறார் கங்கனா.