மீரா மிதுனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்ததும் நமக்கு முதலில் வந்த டவுட்டு “இது ஏப்ரல் மாதமா ?” என்பதுதான்.! தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத் துறை டைரக்டராக மீரா மிதுன் நியமிக்கப்பட்டிருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார்.மத்திய அரசின் பெயருடன்.
இது உண்மையா என்பதை சம்பந்தப்படட துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.