அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு பந்தாவாக டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
மோடிஜியின் அரசு தன்னை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை கமிஷனின் இயக்குநராக நியமித்திருக்கிறது என்பதை.!
இவர் எந்த அளவுக்கு கவர்ச்சியானவர் என்பது உலகத்துக்கே தெரியும். காசு வாங்கிக் கொண்டு காவல்துறையினர் செயல்படுவதாக குற்றம் சாட்டியவர் .இவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள். பிக்பாஸ் 3 யில் மீரா எப்படி நடந்து கொண்டார் என்பதை உலகமே பார்த்தது. இவரது வீடியோக்களை பார்த்தால் மத்திய அரசே திணறிப் போகும். அந்த அளவுக்கு ஆபாசம்.
ஒரு முக்கியமான பதவியில் இவர் நேர்மையுடன் நடந்து கொள்வார் என இதைக் கொண்டு மத்திய அரசு தீர்மானித்தது? இவரது நியமனம் சரியானது என கருதுமானால் ஸ்ரீ ரெட்டி என்கிற இன்னொரு நடிகையும் இருக்கிறார்.அவரையும் பரிசீலனை பண்ணலாம்.