நம்மூர் தமிழருக்கு வெளிமாநிலத்து அரசு கவுரவம் செய்கிறது என்றால் அது நமக்கு பெருமைதானே!
ஒரிசா மாநில முதல்வர் பட்நாயக் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை அழைத்து டாக்டர் பட்டத்தை வழங்கிய கையுடன் அந்த மாநிலத்து விளையாட்டுத்துறை இன்னொரு பெருமையும் சேர்த்திருக்கிறது.
மாநில ஸ்டேட் ஸ்போர்ட் செயலாளர் விஷால்.கே.தேவ்,டைரக்டர் வினீத் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கமல் அந்த மாநிலத்து ஹாக்கி அணிக்கு ஜெர்சி வழங்கச்செய்தனர் .
அவர்களும் கமலுக்கு ஜெர்சி வழங்கி கவுரவம் செய்தனர்.