அனைத்துலக திரைப்பட விழாவின் 50 ஆவது திருவிழா கோவாவில் நடைபெற்று வருகிறது.
அந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் என்கிற உயரிய விருதினை அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வழங்கினார்.
விருதினை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் மிகச் சுருக்கமாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்
“என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ்மக்களுக்கு நன்றி.ஜெய் ஹிந்த் ” என சொல்லி முடித்தார்.