ரம்யா பாண்டியன். இன்னமும் ஃ பீல்டில் அவ்வளவாக பேர் வாங்கல. ஒன்றிரெண்டு படங்களும் ஓகோன்னு கை தூக்கி விடல. இவ்வளவுக்கும் பிரபல தயாரிப்பாளர்,நடிகர் அருண்பாண்டியனுக்கு மகள் உறவு.
பளிச்சினு தெரிய வேணாமா,நாலு பேர் ரம்யா பாண்டியன் ரம்யா பாண்டியன்னு முனக வேண்டாமா?
என்ன செய்றது ..ஒரே வழி பரபரப்பு வெடியை பத்த வச்சிற வேண்டியதுதான்.!
சிதறி போக மாட்டாய்ங்க ரசிகனுங்க.!
இப்படி எதிர்பார்த்துதான் உள்ளாடையை ஒரு கையில் பிடிச்சு கண்ணகி போஸ் ல நின்னு பார்த்தார் ரம்யா பாண்டியன்.
ரிசல்ட் என்னான்னு அவரைத்தான் கேட்கணும்.!