Friday, October 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மீண்டும் இணைந்த அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி!

admin by admin
December 7, 2019
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள்.

You might also like

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

‘ராமாயணா’ : புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!

வித்யுத் ஜாம்வால் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’!

ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா.

‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அறிவழகன்.

ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இயக்குநர் .
அறிவழகனின் நெருங்கிய நண்பராக ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர்.

தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Tags: அருண்விஜய்அறிவழகன்சாம்.சி.எஸ்.ராஜசேகர்ரெஜினா
admin

admin

Related Posts

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !
News

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

by admin
October 16, 2026
‘ராமாயணா’ : புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!
News

‘ராமாயணா’ : புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!

by admin
October 16, 2026
வித்யுத் ஜாம்வால் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’!
News

வித்யுத் ஜாம்வால் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’!

by admin
October 16, 2026
துபாயில் வெளியான  ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4- டிரைலர் !
News

துபாயில் வெளியான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4- டிரைலர் !

by admin
October 16, 2026
ஊர்வசி – ஜோஜு ஜார்ஜின் ‘ஆஷா’ ZEE5 தளத்தில் வெளியானது!
News

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜின் ‘ஆஷா’ ZEE5 தளத்தில் வெளியானது!

by admin
October 16, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?