Hello Friends, Get ready for an action packed Trailer!!! Happy to announce that we will be launching the Trailer of DARBAR on 16th, 6:30 PM. Enjoy…
உற்சாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் தர்பார் டைரக்டர் முருகதாஸ். சூப்பர் ஸ்டாரின் முன்னோட்டக்காட்சி நாளை திங்கட் கிழமை மாலை 6.30 மணிக்கு வெளியாகிறதாம்.
இதனால் தலைவரின் ரசிகர்கள் சரவெடியுடன் நாளை திணற அடித்து விடுவார்கள். டிவிட்டரில் புதிய சாதனை படைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள். நாளை எதிர்பார்க்கலாமா?திணற அடிப்பார்களா?