மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக இத்தனை ஆலய தரிசனங்களா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. சீதையாக நடித்தபோது கூட இத்தனை தெய்வ வழிபாடுகள் இல்லை. வருடக் கடைசியில் தெக்கித்தி சீமையில் இருக்கிற ஒரு கோவிலைக்கூட அவர்கள் விடுவதாக இல்லை.
சாமித் தோப்பு அய்யா வழி ஆலயம் சென்று வழிபாடு செய்திருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் ,மதுரை மீனாட்சி கோவில்களையும் விட மாட்டார்கள் என்றே தோணுகிறது.
புது வருஷத்தில் நல்லது நடக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.