அண்மையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய பச்சை ஆபாச படத்தில் நடித்திருந்தவர் ஜெய். தேனிசைத் தென்றல் தேவாவின் தம்பியின் மகன்.
முன்னர் சில காலம் நடிகை ஒருவருடன் லிவ்-இன் ரிலேஷனில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து விலகி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியது.
யுவன் இஸ்லாம் தழுவிய நேரத்தில் இவரை பற்றிய மதம் மாறிய செய்தியும் அடிபட்டது. தற்போதுதான் தனது பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றிக் கொண்டதாக தகவல் வந்திருக்கிறது.