மலைவாழைத் தோப்புல மச்சானை தேடுகிறார் ஜெயலலிதாவாக நடிக்கிற கங்கணா ரனாவத் .
சின்ன வயசிலேயே செக்ஸை விலாவரியாக படித்திருப்பவர்தான் கங்கணா .
பொதுவாக சொல்வதானால் பாலிவுட் புள்ளிகள் பலருக்கு இவர் அலர்ஜி.! சண்டை போடாத பெரிய ஆளே இல்லை.!
இவருக்கு கல்யாண ஆசை இல்லாமல் இருக்குமா? இருக்கே…வந்திருச்சே!
ஆனா அதுக்கு பல தகுதிகள் வேணுமாம்.!
“கூர்மையான அறிவு..அழகு, புத்திசாலித்தனம்,திறமை இவையெல்லாம் என்னை விட அதிகமாக இருக்கவேண்டும். அட ஈக்குவலாக இருந்தால் கூட போதும்.
ஆனா அதான் கஷ்டமாக இருக்கு. அப்படிப்பட்ட ஆள் கிடைக்கல. மாட்டுவான்கிற நம்பிக்கை இருக்கு ” என்கிறார் கங்கணா .
சின்ன வயசிலேயே ‘அந்த மேட்டரில்’ புலியாம்..!