பட வாய்ப்புக்காக தன்னை அழைத்தவர்கள் வாய்ப்பு கொடுக்காமல் தன்னைபடுக்கையில் பயன்படுத்திக்கொண்டார்கள் என டோலிவுட் நடிகர்களையும் கோலிவுட் நடிகர்களையும் கதற விட்டவர் நடிகை ஸ்ரீரெட்டி.
சென்னை கோயம்பேடு அன்பு நகரில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, சமீபத்தில் தனது வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடி காரை அப்பகுதியில் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்பு நடத்தி வரும் சிலர் சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகாரளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி வீடியோக்களைவெளியிடவும் அவர் தவறுவதேயில்லை.இதில் கிளுகிளுப்பான டிக்டாக் வீடியோக்கள் வைரலாவதும் உண்டு. இந்நிலையில் அதிரடி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில் ஒரு கையில் செல்போன்,இன்னொரு கையில் துடைப்பதுடன் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக,
ஸ்ரீரெட்டி; எங்க இருக்க?
ஆண்குரல்: இங்க தான் இருக்கேன்.
ஸ்ரீரெட்டி ; சாப்ட்டியா?
ஆண்குரல் ம் …
ஸ்ரீரெட்டி என்ன சாப்பிட்ட?
ஆண்குரல்; என்னமோ சாப்பிட்டேன்….
ஸ்ரீரெட்டி;ம்..எப்ப வரவே?
ஆண்குரல் ம்..வந்துருவேன்.
ஸ்ரீரெட்டி: எவ கூட இருக்க?
ஆண்குரல்: இவ கூட தான் இருக்கேன்…
ஸ்ரீரெட்டி: எவ கூட… காதல் கசக்குதய்யாபாடல் பின்னணியில் ஒலிக்க.. துடைப்பத்தை வைத்து செல்போனை சாத்து சாத்துவென சாத்துகிறார்….. இந்த டிக் டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ கீழே ….
Posted by Sri Reddy on Thursday, January 2, 2020