
ஒத்தசெருப்பு 7 என்கிற படத்தை எடுத்து திரை உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பி இருக்கிறார் தயாரிப்பாளர்,இயக்குநர் ,நடிகர் பார்த்தீபன் .
தற்போது இந்தியிலும் ஒத்த செருப்பு 7 படமாக இருக்கிறது.
அதை இப்படி படத்துடன் வெளியிட்டிருக்கிறார் பார்த்தீபன்.
“ஒத்த செருப்பு 7 இந்தியில் நவாஸுதீன் சித்திக்கை வச்சி செய்ய இருக்கிறோம் ,அதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது…” என பதிவிட்டு இருக்கிறார்.












