சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்திருந்தவர் ரகுல்ப்ரீத்சிங் . செம ஆர்ட்டிஸ்ட். கவர்ச்சியில் பின்னி எடுத்துவிடுவார்.
இவர் சிவகார்த்திகேயன் 14 படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கப்போகும் இந்த படத்தில் இஷா கோபிகரும் நடிக்கப் போகிறாராம். இவருக்கு அவ்வளவாக படங்கள் இல்லை.
தமிழில் தளபதி விஜய்யுடன் ‘நெஞ்சினிலே,’கேப்டன் விஜயகாந்துடன் நரசிம்மா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
பாஜக வில் பெண்கள் பிரிவில் போக்குவரத்து சங்க செயல் தலைவியாகவும் இருக்கிறார்.