நடிகை அனுஷ்காவுக்கு படங்கள் அவ்வளவாக சொல்லிக் கொள்ளுகிற நிலையில் இல்லை. பாகமதிக்குப் பிறகு அவர் நடித்த படம் ‘சைலன்ஸ் ‘
நிசப்தம் என பெயரிடப்பட்ட இந்த திரில்லர் படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாவதாக இருந்தது.
இந்த மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.
என்ன காரணமோ தெரியவில்லை. பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகும் என்கிறார்கள். என்ன சிக்கல் என்பது தெரியவில்லை.