Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“எப்படிங்க சேர்ந்து நடிக்க முடியும்?”-கமல் -ரஜினி பிரச்னை என்ன?

admin by admin
January 26, 2020
in News
427 9
0
604
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சில நாட்களாக உலகநாயகன் கமல்ஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் இணைகிற படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கப் போகிறது. கைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதாக செய்திகள் வெளியாகின.

You might also like

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

இதை இரண்டு சூப்பர் நடிகர்களும் மறுக்கவில்லை.மவுனம் காத்தார்கள். ஒன்று மில்லாத செய்திக்கு எதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ!

தற்போது கமல் தரப்பில் சொன்னதாக ஒரு செய்தி சுற்றில் இருக்கிறது. இதுவும் அதிகார பூர்வமாக சொல்லப்பட்டதாக இல்லை. ஆனால் அந்த செய்தியில் உண்மை இருக்கிறது.

“இது இப்போதைக்கு சாத்தியமில்லை. இரண்டு பேரும் நடிப்பதாக இருந்தால் மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். அடுத்து இருவருக்கும் சமமான கேரக்டர்களாக இருக்கவேண்டும். பொருத்தமான கதை வேண்டும்.இதெல்லாம் சாத்தியப்படும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என கமல் தரப்பில் சொன்னதாக சொல்லுகிறார்கள்.

Tags: இணைகிற படம்கமல்ஹாசன்ரஜினிகாந்த்
admin

admin

Related Posts

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025
ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !
News

ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !

by admin
May 12, 2025
ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!
News

ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?