Tuesday, September 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பொங்குகிறார்கள் ஏ.ஆர்.முருகதாஸ் ,ஆர்.கே.செல்வமணி !

admin by admin
February 9, 2020
in News
430 4
0
601
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் தங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திவிட்டதாக சொல்லி  விநியோகஸ்தர்கள் பலர் சென்னைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

You might also like

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

அந்த படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கு சென்றும்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.லைகா நிறுவனத்துக்கு 60 கோடி நட்டமேற்படுத்தியதாக அவர்களது  தரப்பினர் சொல்லி விட்டதால் விநியோகஸ்தர்களின் பார்வை ரஜினி,முருகதாஸ் பக்கமாக திரும்பியது. ஆனாலும் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. விநியோகஸ்தர்களின் புலம்பல் சுவரொட்டிகளாக சென்னை சுவர்களை அலங்கரித்தனர். 

முருகதாஸின் அலுவலகத்திலும் வீட்டிலும் சிலர் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக அவர் இயக்குநர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். சுவரொட்டிகள் தன்னுடைய இமேஜை சரித்து விட்டதாகவும் முருகதாஸ் வருத்தப்பட்டிருக்கிறார்.தனிப்பட்ட தாக்குதலாக இருப்பதாக மிகவும் கவலை அடைந்திருக்கிறார்.

திரைப்படங்களுக்கு இது போதாத காலம் என்று சொல்லுமளவுக்கு சரியாக ஓடுவதில்லை.நாலைந்து நாட்கள் ஓடினால்  வெற்றி என்று சொல்லுமளவுக்கு வெற்றியின் காலம் சுருங்கி  இருக்கிறது. மேலும் பல பல பிரச்னைகள் தலை தூக்காமலேயே அமுங்கியே இருக்கின்றன. அவை எப்போது பூதாகரமாக எழும் என்பது தெரியவில்லை.

அரசு அனுமதி பெற்று நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தினாலும் தளபதி விஜய் நடிக்கிற படம் என்பதால் பா.ஜ.க.வினர் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டதாக பெப்சி சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“நடிகர் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைப்படத்துறையில் அரசியல் கட்சிகள் பிரச்சினை செய்வதை பெப்சி அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது .சினிமா துறையில் அரசியல் கட்சிகள் நுழைய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
.”பொதுவாக ஒரு திரைப்படத்தை உருவாக்கிய வகையில் அதன் வெற்றி தோல்வி அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரையே சாரும் .இதில் இயக்குனர் உள்ளிட்ட தொழிலாளர்களின் பங்கு அப்படத்தின் வெற்றி மட்டுமே! .
ஒரு படம் வெற்றி அடைந்தால் அந்த தொழிலாளருக்கு அடுத்த படம் கிடைக்கும். அவர்களது சம்பளம் கூடும். தோல்வியடைந்தால் அடுத்த பட வாய்ப்பு இன்றி வீட்டில் தான் இருக்க வேண்டும்!.
ஒரு படம் வெற்றி ஆகும் போது அந்த படத்தின் வெற்றியில் சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்கள் அந்த படத்தின் இயக்குனரை வீடு தேடிச் சென்று ,இந்தாங்க லாபத்தில் ஒரு பங்கு என்று எதையும் தருவதில்லை. “என்பதாக முருகதாஸ் தரப்பு வருத்தப்பட்டிருக்கிறது.
Tags: ஆர்கே செல்வமணிஏஆர் முருகதாஸ்தர்பார்ரஜினிகாந்த்
admin

admin

Related Posts

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!
News

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

by admin
September 21, 2026
ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!
News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

by admin
September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !
News

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

by admin
September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!
News

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

by admin
September 21, 2026
ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!
News

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

by admin
September 21, 2026

Recent News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

September 21, 2026
ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

September 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?