மேகா ஆகாஷ்.
தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பாலிவுட்டிலும் சில படங்கள்.
எனை நோக்கி பாயும் தோட்டா ,பேட்ட ,வந்தா ராஜாவாத்தான் வருவேன் ஆகிய சில படங்கள் ரசிகர்களின் மனதில் நிற்பவை. தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரிடம் “நீ மகேஷ் பாபுவின் ரசிகையா ?” என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “நான் தளபதி விஜய்யின் ரசிகை” என்பதாக சொல்லியிருக்கிறார்.
“ஏம்மா இப்படி சொன்னே? மத்த நடிகர்களின் ரசிகர்கள் ஆத்திரப்படுவார்களே?”
இதற்கும் பதில் இப்படி வருகிறது : “இருந்தாலும் என்னால் பொய் பேச முடியலையே ! பொய் பேசுவது தப்பில்லையா? ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்” என்று விளக்கம் சொல்கிறார்.