“இப்ப நானும் வேற டா கிட்ட வந்து பாரு டா!”
சூரரைப் போற்று படத்தின் பாடல் நடுவானில் இன்று வெளியாகி விட்டது.
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் மத்தியில் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள் . 2 டி என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த பயணத்துக்கு மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள்?
சூர்யாவின் அகரம் பவுண்டேசன் கல்வி அமைப்பு தேர்வு நடத்தி அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறது. அந்த மாணவ மாணவியர் இதுவரை’டகோடா ‘விமானத்தில் கூட பிறந்ததில்லை!