நெட்டிசன்கள் நெத்தியில் ரத்தம் வர அடிச்சாலும் அதை பொட்டாக நினைத்துக் கொள்கிற டைப் போலும் மீரா மிதுன்.
கவர்ச்சியாக நாலைந்து படம் போடாமல் தூங்க மாட்டார்.பிக்பாஸில் பிரச்னை.
பிறகு மத்திய அரசின் பதவியில் இருப்பதாக ஒரு பதிவு போட்டு ஒரு சிலரை பயமுறுத்தினார்.
தமிழ்ச்சினிமா தன்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பாலிவுட் பக்கமாக போனார்.
தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் கவர்ச்சியான படத்தை வெளியிட்டு “சூரியன் முத்தமிடுகிறான் “என்று அதற்கு விளக்கம் எழுதினார்.
நெட்டிசன்கள் செம பரேடு விட்டார்கள்.
ஒருவர் “அடுத்த லெவலுக்கு போறதுக்குள்ள உங்க புருஷன் மடையன் சீக்கிரம் வந்த பெட்டர் ” என்று ஒருவர் பதிவு போட்டிருந்தார்.
இன்னொரு படத்துக்கு “ஊர்ல எவ, எவனுக்கெல்லாமோ சாவு வருது .இதுக்கு ஒன்னும் ஆக மாட்டேங்குது ” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதையெல்லாம் கடந்து நானும் ஒரு நடிகைதான் ,சமூக ஆர்வலர்தான் என்று வளம் வருகிற மீரா மிதுனை என்ன பண்ணுவது?