Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தனி விருந்து.தமிழ்ச்சினிமாவுக்கு வருகிற ஏலியன் !

admin by admin
February 19, 2020
in News
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அறிவியல் புனைகதை அதாவது சயின்ஸ் பிக்ஸன் என்றால்தான் என்னருமை தமிழனுக்கு புரியும்.அத்தகைய புனைகதைகளை புத்தகங்களில் படிப்பதுதான் பழக்கம்..அதை படமாக பார்க்க வேண்டுமென்றால் ஹாலிவுட் நாடிச்செல்லவேண்டும். ஷங்கர் 2.0,எந்திரன் கொடுத்தார். அதை உச்ச நடிகர்களை வைத்துக் கொடுத்தார்.

You might also like

சீமானின் ‘தர்மயுத்தம்’ படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

24 ஏஎம் நிறுவனம் சார்பில் எச்.டி.ராஜா அறிவியல் புனை கதையை தர முடிவு செய்து முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து படத்தை முக்கால்வாசி படத்தை முடித்து விட்டார்கள்.இயக்குநர்  ரவிகுமார் வேற்றுக்கிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் இருப்பது போன்ற முதல்  படத்தை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் மொத்த திரைப்பட ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார்.அப்படியென்றால் கண்களுக்கு இதமான சுகத்தை நாயகனுடன் இணைந்து கொடுக்கப்போகிறார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

யோகிபாபு,கருணாகரன் டைமிங் காமடி சென்ஸ் உள்ளவர்கள். சிவகார்த்திகேயனுக்கு சரியான கைத்தடிகள்.

இப்படத்தை கே.ஜெ.ஆர்.ஸ்டுடியோஸ் கொட்டப்பாடி ஜெ.ராஜேஷ்தான் வெளியிடுகிறார் .இசைப்புயல் ரகுமான் அறிமுகப்பாடலை பாட ,நீரவ்ஷா எடிட்டர் ரூபன் இணைந்து ‘அயலான் படத்துக்கு எனர்ஜி ஏற்றுகிறார்கள்.

 

 
Tags: 24 ஏ எம் ஸ்டுடியோஸ்அயலான்ஏஆர்.ரகுமான்கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ்சிவகார்த்திகேயன்ரவிக்குமார்ராகுல் பிரீத்
admin

admin

Related Posts

டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!
News

சீமானின் ‘தர்மயுத்தம்’ படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

by admin
May 13, 2025
டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!
News

டோவினோ தாமஸ் – சேரன் நடித்த ‘நரிவேட்டை’ மே 23-ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 13, 2025
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?