மீண்டும் ஒரு மரியாதை படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு முக்கிய வேடம். நாளை வெளியாகிற இந்த படத்துக்குஆதரவு தரும்படி எஸ்.டி .ஆர்.வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நாளை வெளியாகிற படங்களில் ,மீண்டும் மரியாதை ,கன்னிமாடம் ஆகிய இரண்டு படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
https://twitter.com/i/status/1230353710779256834