இளமைத் தோற்றம் என்பது இறைவனின் அருட்கொடை.
30 வயதிலேயே சிலருக்கு முகத்தில் முதுமை படர்ந்து விடும்.எண்பதிலும் சிலர் கும் மென இருப்பார்கள்.
இதோ இங்கு படத்தில் இருக்கிற நடிகையின் பெயர் சுரேகா வாணி.
மெர்சல் ,ஜில்லா ,காதலில் சொதப்புவது எப்படி ,பிரம்மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிற தெலுங்கு நடிகை. இவருக்கு வயது 44.
அண்மையில்தான் இவரது கணவர் சுரேஷ் தேஜா இறந்து போனார்.
மறைந்த கணவனையே நினைத்து அழுது கொண்டிருந்தால் வாழ்க்கை வண்டி ஓடுமா?
குளியல் தொட்டி .நுரை பொங்கும் நீர். சுகமான குளியல். சோர்வு ஏற்பட்டால் அருகில் இருக்கிற சாம்பெய்ன் பாட்டிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம்.
துயரத்தை மறந்து இப்படி சுகமாக வாழ்வதும் அழகாகத்தான் இருக்கிறது.