இப்படியெல்லாம் சொன்னாத்தான் நாம்பளும் இருக்கோம்கிறது உலகத்துக்குத் தெரியும்னு நெனைக்கிறாங்களோ என்னவோ…
மீரா மிதுனின் பிக் வாய் சும்மாவே இருக்கிறதில்ல.!
தளபதி விஜய் தன்னைப் பார்த்து மாஸ்டர் படத்தில் காப்பி அடித்திருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.
விஜய் ரசிகர்களின் கோபம் எப்படி இருக்கும்னு தெரியல போலிருக்கு.!
“யாரைப் பார்த்து யார் காப்பி அடிச்சது? இந்தப்படம் 2019 டிசம்பர் மாதம் எடுத்தது”என்று சொல்லி தன்னுடைய ‘உஷ் ‘காட்டும் படத்தை போட்டிருக்கிறார்.
தளபதியின் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.
மீரா மிதுனின் படத்தையும் விஜய் காப்பி அடித்ததாக சொல்கிற படத்தையும் பாருங்கள்.!
எச்சரிக்கை விடுகிற தோரணை விஜய்யின் அந்த விரலில் தெரிகிறது. உம்மா கொடுக்கிற ஜாடை மீரா மிதுனின் விரலில் இருக்கிறது.!