
உலகமே அடங்கிக் கிடக்கிறது. உயிர்ப்பயம் கொல்லுகிறது .
கோடீஸ்வரன் முதல் கோவிலில் குடியிருக்கிற கடவுள் வரை தனித்து வாழ்கிறார்கள்.
நடிக, நடிகைகளும் ஜிம் ,சமையல் என பொழுதை கடத்துகிறார்கள்.
ஆனால் தனிஷா முகர்ஜி என்கிற பாலிவுட் தயாரிப்பாளர்,நடிகை ,சிந்தனையாளர் என தன்னை பலவிதமாக அறிமுகப்படுத்திக் கொள்கிற கவர்ச்சி மனுஷி.
இவர் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்கள் கூட்டத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இந்தியாவின் முழுமையான ஊரடங்கு சட்டத்தினால் இவருக்கு எப்படி பொழுது போகிறது.?
“தண்ணீருக்கடியில் சத்தமில்லாமல் கிடப்பதை விரும்புகிறேன்.எனது மனம் அமைதியாகிறது.உலகமே அமைதியாகிறது” என சொல்கிறார்.
தண்ணியுடன் தண்ணீருக்குள் கிடப்பதுதான் ஆபத்து.!












