சன்னி லியோன் என்றாலே முதுகுத்தண்டு நிமிர்ந்து கொள்ளும்.
படங்களில் வாய்ப்பு இல்லை என்றால் சமூக வலைத்தளத்தின் பக்கம் விரிவாகி விடும்.
அங்கே அவரது கட்டுடலின் கவர்ச்சிகள் கொலுவேறிவிடும். குதூகலம்தான் .
அவரா இவர் என ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!
நீலப்படங்களின் தேவதை.பேக்கரியில் தொடங்கிய வாழ்க்கை ,நர்ஸாக பணியாற்றுகின்ற வாய்ப்பு இருந்தும் அடல்ட் படங்களின் கனமான பணம் திசை மாற்றி விட்டது.
கவர்ச்சி நடிகையாக மாறி இருக்கிறார். மணமாகி விட்டது .மூன்று பிள்ளைகள்.
மும்பையில் தெலுங்கு வருடப்பிறப்பு உள்ளிட்ட சில விழா கொண்டாடப்பட்டதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பிள்ளையார் சிலை முன்பாக அவர் எடுத்துக்கொண்ட படம்தான் இங்கே பதிவாகி இருக்கிறது
சேலை கட்டி, செம அழகாக பொட்டு, மல்லிகைப் பூவைத்து ,மராத்தி வருடப் பிறப்பை கொண்டாடி உள்ளார்.