தெலுங்கில் இருந்து சென்னைக்கு வந்திருப்பவர் வில்லங்க நடிகை ஸ்ரீ ரெட்டி.
தனக்கு வாய்ப்புகள் தருவதாக சொல்லி இத்தனைபேர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள் என்று ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். பகிர்ந்து கொண்ட பிரமுகர்களின் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர்கள் ,நடிகர்கள் பெயர்களும் இருந்தன.
ஆந்திராவில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் சென்னைக்கு வந்து விட்டார். வசதியான வாழ்க்கை. ஆடம்பர கார் என்று இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறார். ராகவா லாரன்ஸ் தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக சொல்லியிருந்தார்.அது எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை.
தற்போது டிவிட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார். யாரை கருப்பன் என்று சொல்கிறாரோ தெரியவில்லை.!
“என்னுடைய கருப்பு டப்பாவே! எங்கே உன்னுடைய ‘நல்ல பாம்பு?” என்று கேட்டிருக்கிறார்.
‘விஷ ‘யம் தெரிந்தார்கள் வாயை திறக்காமல் இருக்கிறார்கள்.