உண்மையிலேயே அந்த நிர்வாண வீடியோ படங்களை இன்ஸ்டராகிராம் வெளியிட்டது எந்த அடிப்படையில் என்பது தெரியவில்லை.
பூனம்பாண்டே கவர்ச்சியான நடிகையென்பது உலகம் அறிந்த உண்மை.
அவர் அடிக்கடி தனது கவர்ச்சிப்படங்களை வெளியிடுவார்.இதன் வழியாக அவர் தனது ராசிகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவது வழக்கமானதுதான். திரை உலகில் இவரால் பெரிய அளவுக்கு முன்னுக்கு வர முடியவில்லை.அதனால் அளவுக்கு மீறிய கவர்ச்சிப்படங்களை வெளியிடுகிறார்.
தற்போது இந்திய முழுமையும் ஊரடங்கு நடைமுறையிலிருந்து வருகிறது.
இந்த அடுகளத்திலும் பூனம்பாண்டேக்கு நிர்வாணப்படம் வெளியிடவேண்டும் என்கிற ஆசை குறையவில்லை.இன்ஸ்டராகிராமில் வெளியான அந்த படத்தை எப்படி நிர்வாகம் வெளியிட்டது என்று எல்லோரும் கேட்கிறார்கள் என்றால் படத்தின் தனமாய் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.!
ஆனால் பூனம் பாண்டேயின் முந்தைய சம்பவங்களை சிலர் நினைவு படுத்துகிறார்கள்.
இரண்டு மார்பகங்களில் எது பெரிசு என்று கேட்டு படத்தைப் போட்டவர் இந்த பூனம் பாண்டே.அவரை எப்படி தடுக்க முடியும்?