ஆயுட்கால சிறையா,அல்லது மரண தண்டனையா?
இரண்டில் ஒன்று நிச்சயம் என்று தணடனையை எதிர்நோக்கி இருக்கிறவர் மெல்லி என்கிற அமெரிக்க பாடகர்,கவிஞர்.வயது 20.
இவர் மீது பல வழக்குகள். இருந்தாலும் கொலை வழக்கில் தப்ப முடியாது என்கிறார்கள். சிறைச்சாலையில் இருக்கிற இவர் தன்னை நிரபராதி என சொல்கிறார்.
தற்போது இவருக்கு கொரானா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேறு சிறைக்கு மாற்றப்படுவாரா,அல்லது ப்ரவர்ட் சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்படுமா என்பது தெரியவில்லை.