“வெறுப்பு இல்லை ,ஆனால் விலகிக்கொள்கிறோம்.இருவரும் விரும்பியே மணவிலக்கு பெறுகிறோம்”என்று சொன்னால் அது என்ன சத்தியமான வார்த்தையா?
விரும்பிப் பெறுவதற்கு மணவிலக்கு என்ன விளையாட்டுப் பொம்மையா?
அதுவும் தலைக்கு மேலே உயர்ந்து வளர்ந்து ஆளாகி நிற்கிறான் மகன். பிறகேன் விவாகரத்து.!
அதுதான் சினிமா ஸ்டைல்.!
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை சிம்ரன் கன்னா, மாடல், இயக்குநர், பாடகி என பல்வேறு முகங்கள்.
பாலிவுட் நடிகை சஹத் கண்ணாவின் சகோதரி.
தொழிலதிபர் பரத் டுடானியுடன் அடிக்கடி டேட்டிங் சென்று வந்து அவரையே திருமணம் செய்து கொண்டவர்தான் சிம்ரன் .
.இவர்களுக்கு வினீத் கன்னா என்று ஒரு மகன்.
,சிம்ரனுக்
கடந்த 13ஆம் தேதி சிம்ரன் கன்னா கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
“உண்மைதான். நாங்கள் இருவரும் சமூகமாகவே பிரிந்தோம்.எங்களுக்கிடையில் எந்த விரோதமும் இல்லை என் மகன் வினீத் அவரது தந்தையுடன் இருக்கிறான்.பரத்தும் நானும் தனித்தனி வழிகளில் செல்கிறோம், ஆனால் எந்தவிதமான வெறுப்பும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.
மகனுடன் இருக்கிற படம்தான் இங்கு வெளியாகி இருக்கிறது.