வெறுப்பு,விரோதம் இல்லை.ஆனாலும் நடிகை விவாகரத்து.!
"வெறுப்பு இல்லை ,ஆனால் விலகிக்கொள்கிறோம்.இருவரும் விரும்பியே மணவிலக்கு பெறுகிறோம்"என்று சொன்னால் அது என்ன சத்தியமான வார்த்தையா? விரும்பிப் பெறுவதற்கு மணவிலக்கு என்ன விளையாட்டுப் பொம்மையா? அதுவும் தலைக்கு ...








