அட்டகத்தி, பீட்சா,
தற்போது டைட்டானிக் காதலும் கவுந்து போகும்,4ஜி ஆகிய படங்களை தயாரித்து வருகி
சிவி.குமார்
அதில் , சூதுகவ்வும் ,தெகிடி மற்றும் மாயவன் ஆகிய மூன்று படங்களின் பெயர்கள் இருந்தன. .இதில் அதிகபடியான ரசிகர்கள் ‘சூதுகவ்வும்’ படத்தையே தேர்வு செய்துள்ளனர்.இந்தபடத்தில் மக்கள்செல்வன்விஜய்சேதுபதி,சஞ்சிதாஷெட்டி,அசோக்செல்வன்,கருணாகரன்ஆகியோர்நடித்திருந்தனர்.
இது குறித்து சூதுகவ்வும் பட இயக்குனர் நலன் குமாரசாமியிடம் கேட்டபோது, “ஆம். நான் இரண்டு ஸ்கிரிப்ட்களை முடித்துவிட்டேன், ஒன்று தமிழ் சினிமாவில் உள்ள அதிரடி-மசாலா வகை அடுத்தது,ஸ்போர்ட்ஸ் பட வகையைச் சேர்ந்தது என்றவரிடம்,. சூது கவ்வும் 2ம் பாகம் குறித்து கேட்டபோது, எதிர்காலத்தில் நடக்கும் என நம்புகிறேன் என்கிறார்.விரைவில் சூதுகவ்வும் 2ம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத்தெரி