சாரா அலிகான் .
சையீப் அலிகான் -அம்ரிதா சிங் ஆகியோரின் மகள். பிரபல பட்டோடி குடும்பத்துப் பெண். அப்பா சையீப் வேறு ஒரு கல்யாணம் செய்து கொண்டு கரீனா கபூருடன் செட்டில் ஆகிவிட்டாலும் அப்பா மகள் பாசத்துக்கு குறைவில்லை.
நிறைந்த செல்வம். சினிமாவில் பிரபல நடிகை. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பட்டப் படிப்பு .வசதிக்கும் வளமிகு வாழ்க்கைக்கும் பஞ்சம் இல்லை.ஒரு காலத்தில் செம குண்டாக இருந்தார் ,அது ஒரு வகை நோய். கடுமையான பயிற்சிக்கு பிறகு உடல் எடை குறைந்திருக்கிறது. ஆனாலும் நாகரிக வெறி குறையவில்லை.
நாகரீகம் என்கிற பெயரில் இந்த பிச்சைக்காரி டிரஸ்.! உட்காரும்போது அசவுகரியமாக இருக்காதா? பூச்சி போட்டு புகுந்து விட்டால் விரட்டுவதற்கு இந்த டிரஸ்தான் வசதியோ என்னவோ!
கறுப்பர் இனத்தவர் காலத்துக்கு போய்விடுவோமோ.?சிவந்த தோல் தானே அவர்களுக்கும் வடக்கே உள்ளவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம்.!
இப்படி நார் நாராக கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் அழகாகவா இருக்கிறது.?அந்த குட்டை ஜீன்ஸ் அசிங்கமாக இல்லையா?
வெறி கொண்ட நாய் விழுந்து பிராண்டியதைப் போல இல்லையா?
என்னமோடா ராகவா! இவிய்ங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ண நம்மூரு ஆளுங்கதான் போகணும் போலிருக்கு.!