
மாஸ்டர் முடிந்து விட்டது.! அப்படியானால் விஜய்யின் அடுத்த படம் என்ன?
துப்பாக்கி இரண்டாம் பாகம் உருவாகுமா? அதே..அதேதான் ,,அந்த கதைக்குத்தான் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது பட்டை தீட்டுகிறார் என செய்திகளைத் தட்டி விட்டிருக்கிறார்கள்
இதற்கு வசதியாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவரது சமூக வலைத் தளத்தில் விஜய்யின் படத்தை பதிவு செய்திருந்தார்.அதுவும் துப்பாக்கியில் விஜய் நடித்திருந்த காட்சி.படத்தைத் தவிர வேறு எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
பிறகென்ன சூடம் கொளுத்தி ஆராதனை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணன் ஒளிப்பதிவாளர் ஜாடை காட்டியிருக்கிறார் என ரசிகர்கள் அதை பலமுடன் பற்றிக்கொண்டு விட்டார்கள்.
.விஜய்,ஏ.ஆர்.முரு
அண்ணன் முருகதாஸ் வட்டாரம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை.
“துப்பாக்கி 2 இல்லை !ஆனால் அதைவிட பிரமாதமான கதையை எழுதி வருகிறார். “என்கிறார்கள்












