மனசு வேண்டும். அஞ்சு,பத்து கொடுப்பதற்கே ஆயிரம் தடவை யோசிக்க வேண்டியதிருக்கிறது. கிட்டங்கியில் மூடை மூடையாக அரிசியோ அல்லது நவதானியமோ இருந்தாலும் அதிலிருந்து பத்துக் கிலோவை தானமாக கொடுப்பதற்கு மனம் வருவதில்லை.இப்படிப்பட்ட வள்ளல்கள் வாழ்கிற நாட்டில் கவர்ச்சி நடிகை ஒருவர் தனக்கு வந்த 5 கோடியை அப்படியே கொரானா நோய் தடுப்பு நிதியாக வழங்கி இருக்கிறார்.
ஊர்வசி ரதெலா .பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை.மாடல். இவர் டிக் டாக் டான்ஸ் மாஸ்டர் வகுப்பு நடத்தினார்.அதன் வழியாக இவருக்கு 5 கோடி பணம் கிடைத்தது அதை அப்படியே கொரானா நோய்த்தடுப்பு நிதிக்கு கொடுத்துவிட்டார்,