பிடி 5 கோடி! கொரானா நிதிக்கு கவர்ச்சி நடிகை வாரி வழங்கல் !
மனசு வேண்டும். அஞ்சு,பத்து கொடுப்பதற்கே ஆயிரம் தடவை யோசிக்க வேண்டியதிருக்கிறது. கிட்டங்கியில் மூடை மூடையாக அரிசியோ அல்லது நவதானியமோ இருந்தாலும் அதிலிருந்து பத்துக் கிலோவை தானமாக கொடுப்பதற்கு ...









