ஊர்வசி ரதெலா .பாலிவுட் கவர்ச்சிப் புயல்.
திருட்டுப்பயலே 2 இந்தி ரீ மேக் கில் நடிக்கிறார். அமலாபாலுடைய கேரக்டரை இவருக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன் .
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். கொரானா பயத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பவர்களுக்கு இவர்தான் காய கல்பம் .
அடக்க முடியாத திமிலுக்கு ஆடை என்ன கேடு?
தவிர்க்க முடியாத இளமை இவரிடம் தாராளம் என்பதை அடிக்கடி படங்கள் வழியாக பதிவிடுவது இவரது வாடிக்கை. இதனால் தேனீக்களாக ரசிகர்கள் !
அட பாவமே…இவரது பேஸ்புக் பக்கத்தையும் யாரோ முடக்கி அதில் ஆபாசத் தகவல்களை பதிவிட்டிருக்கிறார்கள்.
. இதையடுத்து உடனடியாக ,தனது ட்விட்டரில் ‘எனது பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு விட்டது. அதில் உள்ள எந்த பதிவுக்கும் யாரும் பதிலளிக்க வேண்டாம். அது நானோ, எனது டீமோ பதிவிட்டது அல்ல’ என்று ஊர்வசி தெரிவித்து இருந்தார்.
இங்குதான் அவரது அதிர்ஷ்டம் வேலை செய்திருக்கிறது.,
அதிரடியா
இதையடுத்து, ஊர்வசி, ‘மீண்டும் வந்துவிட்டேன். என கணக்கு மீட்கப்பட்டு விட்டது. நன்றி’ என்று தெரிவித்துள்ளார். புகார் கொடுக்காமலே நடவடிக்கையா?!