Tuesday, July 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பொன்மகள் வந்தாள் பற்றி இவர்கள் சொல்வது என்ன?

admin by admin
May 21, 2020
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

தமிழ் சினிமா பி.ஆர்.ஓ யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு: அமைச்சர் ராஜ் மோகன் நேரில் வாழ்த்து!

சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படம் ‘ஆக்குவாய் காப்பாய்’ – நெஞ்சை உருக்கும் பெண்ணின் போராட்டக் கதை!

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கியுள்ளார். இப்படம் மே 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகும் வசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற  வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 2004ம் ஆண்டு முடிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் தொடங்குகிறார் ஊட்டியில் வசிக்கும் ‘பெட்டிஷன்’ பெதுராஜ். அவரது மகளான வெண்பா ஒரு ஆர்வமுள்ள வழக்கறிஞர்.  உண்மையை வெளிப்படுத்த அனைத்து நெளிவுசுளிவுகளிலும் பயணிக்கும் திறன் கொண்டவரான அவர் அந்த வழக்கின் உண்மையைக் கண்டறிகிறார். பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கில், அனைத்து சவால்களையும் கடந்து, புத்திசாலித்தனமாக எவ்வாறு வாதாடுகிறார் என்பதே இப்படத்தின் திரைக்கதை.  ஜோதி நிரபராதி என்பதை வெண்பா நிரூபித்தாரா என்னும் பரபரப்பான இறுதிக்காட்சிகளை பிரைம் வீடியோ நேயர்கள் கண்டு களிக்கலாம்.

இது குறித்து அமேசான் பிரைம் வீடியோவின் உள்ளடக்க இயக்குநரான விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது:

“அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் பார்வையாளர்களுக்கு இன்னொரு உயர்தர திரைப்படத்தை காண்பிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இத்திரைப்படத்தை உலகாளவிய அளவில் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு கொண்டுசெல்வதன் மூலம் தமிழ்சினிமாவின் இந்த  இதுபோன்ற உலகளாவிய திரைப்படத் திரையிடல்கள் மூலம், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப எப்போதும், எங்கேயும் பார்க்கும்படி தொடர்ந்து சிறப்பான திரைப்பட அனுபவங்களை தருகிறோம்.

இவ்வாறு விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது குறித்து 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியுள்ளதாவது:

“‘பொன்மகள் வந்தாள்’ வெளியீட்டிற்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த அற்புதமான திரைப்படத்தை இந்தியாவிலும், உலகெங்கிலும் இருந்து பார்த்து ரசிக்க முடியும். தமிழ்மொழியில் பரபரப்பாக எழுதப்பட்டுள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களை தங்கள் இருக்கையின் விளிம்பிற்கு கொண்டுவரக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‘பொன்மகள் வந்தாள்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு, அற்புதமான வரவேற்பு கிடைத்தது, தொடர்ந்து பலரும் படம் குறித்த மேலும் தகவல்களை வெளியிடுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும், பார்வையாளர்களுக்கு தமிழ் சினிமாவின் சிறந்ததொரு படைப்பை வெளியிடும் நாளையும் நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றும் கூறினார்.

‘பொன்மகள் வந்தாள்’ பிரைம் வீடியோ பட்டியலில் உள்ள, பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில்,  Paatal Lok, The Family Man, Four More Shots Please, Mirzapur, Inside Edge, The Forgotten Army மற்றும் Made InHeaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜனல் தொடர்கள் மற்றும் விருதுகள்-வென்ற மற்றும் பரவலான பாராட்டுதல்களை வென்ற, உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag  மற்றும் The Marvelous Mrs.Maisel போன்றவைகள் இதில் உட்படும். இவைகள் அனைத்தும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும். இச்சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் உள்ளடக்கங்களும் உட்பட்டுள்ளன. Gulabo Sitabo, Shakuntala Devi, Penguin, Sufiyum Sujatayum, Law மற்றும் French Biryani உட்பட்ட உலகளாவிய ப்ரீமியம் செய்யப்படவுள்ள இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக ஏழாவது திரைப்படமாக ‘பொன்மகள் வந்தாள்’ திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: அமேசான் பிரைம் டைம்சூர்யசிவகுமார்ஜோதிகாபொன்மகள் வந்தாள்ராஜசேகரகற்பூர சுந்தர பாண்டியன்விஜய் சுப்ரமணியம்
admin

admin

Related Posts

தமிழ் சினிமா பி.ஆர்.ஓ யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு: அமைச்சர் ராஜ் மோகன் நேரில் வாழ்த்து!
News

தமிழ் சினிமா பி.ஆர்.ஓ யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு: அமைச்சர் ராஜ் மோகன் நேரில் வாழ்த்து!

by admin
July 28, 2026
சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படம் ‘ஆக்குவாய் காப்பாய்’ – நெஞ்சை உருக்கும் பெண்ணின் போராட்டக் கதை!
News

சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படம் ‘ஆக்குவாய் காப்பாய்’ – நெஞ்சை உருக்கும் பெண்ணின் போராட்டக் கதை!

by admin
July 28, 2026
‘மகுடம்’ படத்தின்  ‘கலங்காதே’ பாடல் வெளியானது!
News

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

by admin
July 27, 2026
ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!
News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

by admin
July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !
News

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

by admin
July 27, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?