இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கப் போகிறவர் ரகுல் பிரீத் சிங் .
கொரானா காலத்து ஊரடங்கில் எவ்வளவோ கற்றுக் கொண்டிருந்தாலும் 108 / 3 பார்முலாதான் தனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறது என்கிறார்.
அதென்ன ஃ பார்முலா?
“வாரத்தில் 3 நாட்கள் 108 தடவை சூரிய நமஸ்காரம் பண்ணினால் அகமும் புறமும் தெளிவாகிவிடுகிறது உடலில் இருக்கிற நச்சுப்பொருட்கள் நீங்கி விடுகின்றன.”என்கிறார் .