எத்தனையோ சொல்லியாச்சு..எதையும் உண்மையா பொய்யான்னு யாரும் அலசல .பாடி இல்லாம பாதி உடம்பு காட்டினாலே ஜொள்ளு ஓடுது ஆறாக.! நெளிஞ்சு ,குனிஞ்சு போடுற படத்துக்கு லைக் போடுற மகராஜனுங்க இருக்கிறவரை அள்ளிவிடுவோம் என நடிக்க வாய்ப்பில்லா நடிகைகள் பலான படங்களை போட்டு வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழச்சி மூலம் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமாகவும் சர்ச்சை நடிகையாகவும் மாறியவர் பிரபல “மாடல் அழகி” மீரா மிதுன்.
தனது தாராள கவர்ச்சி புகைப்படங்களையம் சர்ச்சை கருத்துக்களையும் அவ்வவப்போது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு “கான்ட்ரவர்ஸி குயின்” என நெட்டிசன்களால் அழைக்கப்படுபவர்.
மீராமீதுன் பட்டுப்புடவை, உடல்முழுவதும் நகைகள் என மணப்பெண் கோலத்தில் ஒரு வீடியோவில் டாலடிக்கிறார்.
சிரித்துக்கொண்டே,. “இது தான் உண்மையான மணப்பெண் கோலம், சீக்கிரம் திருமணம் நடக்க போகிறது”என்று கூறியுள்ளார்.யாரந்த தியாகி ?
வீடியோவுக்கு கீழே ‘விரைவில்’ என்றுகுறிப்பு வேறு.! அதில் ஒரு ஹார்ட் குறியையும் சேர்த்துள்ளார்.
“உண்மை, இதையும் யாரும் காப்பி செய்யாதீர்கள்” என்றும் கமெண்ட்!
ஏற்கனவே, மாஸ்டர் திரைப்படத்தின் 2 ஆவது லுக் வெளியானதும் அதில் விஜய்யின் லுக் தன்னை பார்த்து தான் காப்பி அடித்தது என்று மீரா மிதுன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இப்பதிவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் ‘பலியாடு’ யார்னு தெரிலையலையே என கிண்டலடித்துள்ளார்.