Friday, November 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மாவீரன் பிரபாகரனை ஜாமினில் எடுத்தது யார்? இயக்குநர் விளக்கம்.!

admin by admin
June 12, 2020
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் அமீர் அண்மையில் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கை தொடர்பான தன்னிலை விளக்கத்தை தந்திருக்கிறார். சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு குறித்து அந்த அறிக்கையில் தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

‘டெத் ரயில்வே’ : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் விஜய், திரிஷா பங்கேற்பு!

‘சிக்னல் அட் 11.30’ : டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

அதுதான் தற்போது பிரச்னையாகி இருக்கிறது.

இனி அமீரின் அறிக்கை.:

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு,
நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு.

அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில்
மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ. அன்பழகனை நினைவு கூறும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிணையில் இருந்து வெளியே வந்த போது தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்ததாகவும் அப்போதே அவரை தான் பார்த்ததாகவும் அவரிடம் பேசியதாகவும் அவரைப் பற்றி பெருமையாக அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள் என்னிடம் சொன்ன தகவல்களை ஒரு நேர்காணலில் நான் பகிர்ந்திருந்தேன்.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நான் சொன்ன தகவலில் உண்மை இல்லை என்றும் அந்த வழக்கில் பிரபாகரன் அவர்களை ஜாமீனில் எடுத்தது கே.எஸ். ராதாகிருஷ்ணன் ( திமுகவின் செய்தி தொடர்பாளர் ) அவர்களும் அதன் பின்னர் அவரோடு தொடர்பில் இருந்தது ஐயா பழநெடுமாறன் மற்றும் இன்ன பிற சிலர் தான் என்கிற தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் அந்த சம்பவத்தில் கே. எஸ். ராதாகிருஷ்ணன், ஜெ. அன்பழகன் போன்றோர் உடன் இருந்ததாகவும் அன்றைய 116வட்ட பகுதி செயலாளராக இருந்த து.ச. இளமாறன் மற்றும் அவரது சகோதரர் சந்திரன் இருவரும் ஜாமீன் கையெழுத்திட்டதாகவும் திமுகவின் கோ.அய்யாவு போன்றோரும் உடன் இருந்தனர் என்கிற தகவலும் இன்னொரு புறம் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் அந்த வழக்கின் பிண்ணனியில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் செயல்பட்டிருக்கிறார் என்கிற தகவல்களும் எனக்கு அலைபேசியின் வழியே வந்து சேர்ந்திருக்கிறது.

எதுவாயினும் தேசிய தலைவர் பிரபாகர் அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் பிணையில் எடுக்கப்பட்டது குறித்தும் பல்வேறு உண்மைத் தகவல்கள் ஆதாரங்களுடன் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை

ஆனால் அதே நேரத்தில் இணைய தள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு குறித்த விவாதங்கள் அரசியல் விவாதங்களாக மாறி மாபெரும் சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தேசியதலைவர் பிரபாகரன் குறித்து அண்ணன் ஜெ. அன்பழகன் என்னிடம் பேசியது உண்மை நான் கேட்டதும் உண்மை. அதற்கு மறைந்த அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களும் இறைவனுமே சாட்சி.

அந்த செய்தியை நான் பகிர்ந்ததில் சிறு தவறு நிகழ்ந்திருக்கலாமே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் அரசியலும் கிடையாது. வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை .அது போன்ற செயல்களில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குநர்
அமீர்.

Tags: அமீர்ஜெ.அன்பழகன்பழ.நெடுமாறன்பிரபாகரன்
admin

admin

Related Posts

‘டெத் ரயில்வே’  : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!
News

‘டெத் ரயில்வே’ : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

by admin
November 6, 2026
ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் விஜய், திரிஷா பங்கேற்பு!
News

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் விஜய், திரிஷா பங்கேற்பு!

by admin
November 5, 2026
‘சிக்னல் அட் 11.30’ : டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
News

‘சிக்னல் அட் 11.30’ : டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

by admin
November 5, 2026
அண்ணன் தங்கை பாசத்தை  சொல்ல வரும்  ” ஒ ச ர ம்”!
News

அண்ணன் தங்கை பாசத்தை சொல்ல வரும் ” ஒ ச ர ம்”!

by admin
November 5, 2026
‘ஜான் டோ’அர்ஜுன்தாஸ் பாடிய பாடலை வெளியிட்ட முகமூடி  இசைக்கலைஞர் !
News

‘ஜான் டோ’அர்ஜுன்தாஸ் பாடிய பாடலை வெளியிட்ட முகமூடி இசைக்கலைஞர் !

by admin
November 5, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?