மடாதிபதிகளுக்கு பழ .நெடுமாறன் கேள்வி. “ஃ பாரின் கார்களில் பவனி வருவது ஏன் ?”
மனிதனை மனிதன் இழுப்பது அடிமைத் தனத்தின் அடையாளம் என்பதால்தான் கை ரிஃசா ஒழிக்கப்பட்டது தி.மு.க ஆட்சியில்.! அதைப்போலத்தான் மனிதனை சுமப்பதும்.! ஒரு மடாதிபதி பாரம்பரியமான பழக்கம் எனச்சொல்லி ...









