Wednesday, January 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

தனுஷ் பாராட்டப் படவேண்டியவர்!-பிரபு சாலமன் பெருமிதம்!!

admin by admin
February 3, 2016
in INTERVIEW
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

prabhu-solomonமைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்…
· புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் தளர்ந்து போனது ஏன் ?

அந்த நினைப்பு எப்போதும் என்னக்கு உண்டு…சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படும். இப்போது நான் இயக்கும் படத்திற்கு கதாப்பாத்திரத்தை தாங்கி, பிரதிபலிக்க அனுபவசாலி தேவைப்பட்டது. அதற்காக தனுஷ் தேவைப்பட்டார்.

You might also like

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி

Dhanush பிரபலங்களுடன் போகும்போது அவர்களின் வசதிக்கேற்ப சில காம்பரமைஸ் செய்ய வேண்டி இருக்குமே?

உண்மைதான் ஆனால் என் பாணி வேறு. சின்ன சின்ன காம்பரமைஸ் மென்மையான அணுகுமுறையை உருவாக்கும்.அதற்கு கூட எனக்கு இந்த படத்தில் சந்தர்ப்பம் அமைய வில்லை.

நட்சத்திர அந்தஸ்து உள்ள தனுஷை சந்தித்த நாள் டிசம்பர் 28 கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு அவரை சந்தித்தேன் ஒரு படம் செய்யலாமா ? என்றேன் உடனே எப்பனு சொல்லுங்க வர்றேன் என்றார். கதைகூட கேட்காமல் ஜூன் 1 ஆம் தேதி முதல் 60 நாள் ஒரே கட்டமாக தேதி தந்தார்.

ஷூட்டிங் ஆரமித்து பத்து நாட்கள் வரை படத்தின் கதை என்ன என்பதே அவருக்கு தெரியாது அவரது காதாப்பதிரத்தை பற்றி மட்டுமே சொல்லி இருந்தேன் அதற்கு பிறகுதான் முழு கதையையும் சொன்னேன் . அதை உள்வாங்கிக் கொண்டார். ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். என்ன எடுக்கிறோம் என்று மானிட்டர் கூட பார்க்க மாட்டார்.

70,80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் மீது உயிரை பணயம் வைத்து ஓடுவது, ஸ்டன்ட் செய்வது என்று தூள் கிளப்பி இருக்கிறார்.

0V5A5499· தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது பற்றி ?

அவர் சக்சஸ் பயணத்தில் இருக்கிறார். நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் வெற்றிப் பெற்றிருக்கிறார். ஹாலிவுடில் போய் நடித்து அங்கும் வெற்றி பெற வேண்டும். கமர்ஷியலாகவும் யோசிக்கிறார், காக்கா முட்டை, விசாரணை மாதிரி சமுதாயத்திற்காகவும் யோசிக்கிறார் பாராட்டப் பட வேண்டியவர் தனுஷ்.

DSC_1467அடுத்தும் பிரபல நடிகர் தான் உங்கள் இலக்கா ?

இந்த படம் முடிந்து வெளியாகிற வரை அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கிற ஐடியா இல்லை. எனது தயாரிப்பில் சாட்டை புகழ் அன்பழகன் இயக்குகிற “ ரூபாய் “ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.அதற்காக யோசிக்க வேண்டி இருக்கு என்றார் பிரபுசாலமன்.

admin

admin

Related Posts

திரையுலகில்  நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .
INTERVIEW

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

by admin
August 22, 2025
என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!
INTERVIEW

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

by admin
August 22, 2025
நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி
INTERVIEW

நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி

by admin
August 22, 2025
தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!
INTERVIEW

தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!

by admin
August 22, 2025
பாகுபலி 3-ம் பாகம்: பிரபாஸ் பரபரப்பு பேட்டி!
INTERVIEW

பாகுபலி 3-ம் பாகம்: பிரபாஸ் பரபரப்பு பேட்டி!

by admin
March 9, 2022

Recent News

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும்  ‘மகாசேனா’ !

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும் ‘மகாசேனா’ !

January 13, 2026
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

January 13, 2026
‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

January 13, 2026
நடிகர் விஜயிடம்  டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.

நடிகர் விஜயிடம் டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.

January 12, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?