எத்தனை தடவை இடுப்பை எத்தனை கோணங்களில் காட்டினாலும் அது சிலுக்கு ஸ்மிதா மாதிரி வருமா?
நெளிவு சுழிவுகளை துணி போட்டும் போடாமலும் காட்டி படங்களை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவது சில நடிகைகளுக்கு வாடிக்கை ஆகி விட்டது.
இதை பார்த்தாவது வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டாதா என்கிற நப்பாசைதான்.!
பாவம்ங்க.! இதோ இந்துஜாவின் கதை!
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் இந்துஜா.
தொடர்ந்து கதாநாயகியாக பல படங்களில் நடித்து வரும் இவர் விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களின் மீது மிகவும் ஆர்வம் காட்டி வரும் இந்துஜா,அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், தற்போது தன்னுடைய வழவழப்பான இடுப்பழகை காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவின் அடுத்த சில்க் ஸ்மிதா இந்துஜா தான் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி முழு உடம்பையும் ……?