நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் டாக்டர் என்ற பட த்தையும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.
லாக்டவுன் முடிவுக்கு பின் இப்படங்களின் வேலைகள் தொடர்ந்து நடக்க உள்ளது.
, சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதற்குக் கேப்ஷனாக, ‘மறுபடியும், போறபோக்குல ஒரு ஃபோட்டோ ஷூட், படத்தை எடுத்தவர் நவ்நீத்’ என்று பதிவிட்டுள்ளார்.
இப்பதிவைப்பார்
நெல்சனின் பதிவைப்பார்த்த சிவகார்த்திகேயன், ‘கமெண்ட போட்டோமா ரெண்டு கலாய் கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காபி தண்ணிய குடிச்சம்மான்னு இருங்க இயக்குனரே….இன்ஸ்டாலேயே சுத்திட்டு திரிய கூடாது’என நெல்சனையே கலாய்த்துள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, இந்த லாக்டவுன் நேரத்தில் மருந்துகள் வாங்கும்போது கவனமாக இருப்பது குறித்தும், காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும் என்பது குறித்தும் சமீபத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த விழிப்புணர்வு தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.